Thursday 20 October 2011

குப்பைக்கு “குட்பை“

சாலையில் நடக்கும்போது நம் பாதங்களில் மிதிபடுவன நாம் பயன்படுத்திய உணவுப்பொருள்களின் மேல்லுறைகள் போன்றனவே. என் மகளுடன் நான் நடந்துசெல்லும்போது சாலையோரங்களில் சிதறிக்கிடப்பன அவைகளே. அவற்றை நாம் உரிய இடத்தில் சேர்க்கலாமே! அவற்றை ஒரு குப்பைத்தொட்டியில் போட ஏதேனும் ஒரு வழிசெய்ய என் மனம் ஏங்குகின்றது. தொட்டி இல்லை எனில் நம் நாடே ஒரு குப்பைத்தொட்டியாகிவிடும் அல்லவா. நம் இருக்கும் இடத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ளளாமே. அது நம் மனித இனத்திற்கு நன்மைதரும் அல்லவா?

2 comments:

Anonymous said...

நல்ல கருத்து.

வில்லவன் கோதை said...

நான் எனது என்ற சமூக கட்டமைப்பும் பணம் ஒன்றையே சார்ந்த கல்வியும் வாழும்வரை இது போன்ற நப்பாசைகள் நிறைவேறபோவப்தில்லை !
பாண்டியன்ஜி

Post a Comment